திருக்குறள்


அறத்துப்பால்

குறள் 101:

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது.


தலைவரின் சிந்தனை

கலை இலக்கியப் படைப்புக்கள் மக்களைச் சிந்திக்கத் தூண்டவேண்டும். பழமையிலும் பொய்மையிலும் பல்வேறு மாயைகளிலும் சிறைபட்டுக் கிடக்கும் மக்களது மனதில் புரட்சிகரப்பார்வையைத் தோற்றுவிக்க வேண்டும் மாறிவரும் சமூக விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்.

தமிழீழக் கொடிப்பாடல்

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்

பிரான்ஸ் கொடிப்பாடல்

வானொலிகள்

  பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு இணையவானொலி

cctfnew.radio12345.com/

 

http://www.errimalai.com

 

பி.பி.சி தமிழ்

bbc.com/tamil

 

ரிரிஎன் தமிழ் ஒளி நேரலை

ttntamiloli.com

பதிவு செய்திகள்

Videos